September 23, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – தந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

by Priscilla
June 6, 2025
in Cinema
A A
0
சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – தந்தை பரிதாபமாக உயிரிழப்பு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பிரபல மலையாள நடிகரும், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் புகழ்பெற்ற நடிகருமான ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது குடும்பம் கடுமையான சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் அவரது தந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஒரு விவாதத்துக்குள்ளான நிலையில், உடல்நலக் குறைபாட்டால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, நேற்று (5.6.2025) இரவு 10 மணியளவில், தொடருபுழாவிலிருந்து தனது குடும்பத்துடன் பெங்களூரு நோக்கி காரில் பயணமாக சென்றுள்ளார்.

இன்று காலை சுமார் 6 மணியளவில், காரில் பயணித்தபோது எதிரே வந்த லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.

விபத்தில், காரில் இருந்தவர்களில் சிலர் கடுமையாக காயமடைந்தனர். காரின் பின்புறம் அமர்ந்திருந்த ஷைன் டாம் சாக்கோவின் தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நடிகர் டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாம் சாக்கோவுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: road accidentshine tom chacko
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பெங்களூரு ரசிகர்கள் உயிரிழப்பு : ஆர்.சி.பி. நிர்வாகி உட்பட இருவர் கைது !

Next Post

அமெரிக்க வரலாற்றிலேயே மிக ஆபத்தான சதி : டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு !

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
அமெரிக்க வரலாற்றிலேயே மிக ஆபத்தான சதி : டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு !

அமெரிக்க வரலாற்றிலேயே மிக ஆபத்தான சதி : டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.