• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மது போதை தலைக்கேறி நடுரோட்டில் ஹாயாக படுத்து கொண்டு வாகன ஓட்டிகள் இடையூறு ஏற்படுத்திய மது போதை ஆசாமி

by Satheesa
November 10, 2026
in News, News
0
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆம்பூரில் மது போதை தலைக்கேறி நடுரோட்டில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஹாயாக படுத்து கொண்டு வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மது போதை ஆசாமியால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டிதோப்பு பிரதான சாலையில் அதே பகுதியை சேர்ந்த மது போதை ஆசாமி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதை தலைக்கேறியதில் நடுரோட்டில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஹாயாக படுத்துகொண்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார் இதனால்

மிாஆம்பூர் நகரப் பகுதியில் இருந்து ரெட்டிதோப்பு கம்பிகொல்லை, பெத்லேகம், மாங்காதோப்பு மற்றும் நாயக்கனேரி காமனூர்தட்டு , சீக்கஜோனை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் நிலையில் தீபாவளி பண்டிகை நாளில் அதிக அளவில் மக்கள் பயணிக்க கூடிய சாலையில் மது போதை ஆசாமி நடுரோட்டில் படுத்து அட்ரா சிட்டியில் ஈடுபட்டது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தியது. மேலும் காவல்துறையினர் தீபாவளி பண்டிகை நாளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் 9150223444

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

குடியாத்தத்தில் பாமகவை சேர்ந்தவர் சுட்டுகொன்ற குற்றவாளி பூவரசனை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர்

Next Post

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் கந்தசஷ்டி உற்சவம்

Related Posts

கும்பமேளா போல் காவிரி ஆற்றில் நடைபெறும், துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி விழா
News

கும்பமேளா போல் காவிரி ஆற்றில் நடைபெறும், துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி விழா

November 10, 2026
திண்டுக்கல் சின்னாளபட்டியில் அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா
News

திண்டுக்கல் சின்னாளபட்டியில் அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா

November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

ஆவடி கோவில் பாதகை ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு சாலைவசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் அவதி

சுங்குவார்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக பத்திர பதிவு அரசு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கொள்ளை சம்பவம்

November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி மாயமான 8-ஆம் வகுப்பு மாணவன் விழுப்புரத்தில் மீட்பு

November 10, 2026
Next Post
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் கந்தசஷ்டி உற்சவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

கும்பமேளா போல் காவிரி ஆற்றில் நடைபெறும், துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி விழா
News

கும்பமேளா போல் காவிரி ஆற்றில் நடைபெறும், துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி விழா

by Satheesa
November 10, 2026
திண்டுக்கல் சின்னாளபட்டியில் அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா
News

திண்டுக்கல் சின்னாளபட்டியில் அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா

by Satheesa
November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

ஆவடி கோவில் பாதகை ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு சாலைவசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் அவதி

by Satheesa
November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

சுங்குவார்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக பத்திர பதிவு அரசு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 10, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6