இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு
விலையில்லாமல் வழங்கி அமைச்சர்
உடன் ஆட்சியர்
அரக்கோணம்
நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில்
பெறப்பட்ட திடக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் விவசாயிகள்
பயன்பாட்டிற்காக விலையில்லாமல் வழங்கிய
கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ்
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா
ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் மற்றும் பலர் உள்ளனர் மாவட்ட செய்தியாளர்







