மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆய்வு
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இவருடன் காங்கிரஸ் அதிமுக,திமுக,தவெக,தேமுதிக ,பாஜக ஆகிய கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்







