• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொளத்தேரி ஊராட்சியில் ரூ.25.48 லட்சம் மதிப்பில் குளம் வெட்டும் பணி – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

by Satheesa
November 5, 2026
in News, News
0
ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொளத்தேரி ஊராட்சியில் ரூ.25.48 லட்சம் மதிப்பில் குளம் வெட்டும் பணி – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளத்தேரி ஊராட்சியில், வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-G RAM G) கீழ் ரூ.25.48 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் குளம் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ந. பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குளம் வெட்டும் பணிகளின் தற்போதைய நிலை, பணிகளின் தரம், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், குளம் அமைக்கும் பணிகளைத் திட்டமிட்டபடி விரைந்து முடிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்தக் குளம் அமைக்கப்படுவதன் மூலம் மழைக்காலங்களில் மழைநீரைச் சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், சுற்றுவட்டாரப் பகுதிகளின் நீர்வளத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் எனவும் இதனால் விவசாயம் மற்றும் பொதுமக்களின் நீர்த் தேவைக்கும் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் அமையும். என்றார்

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், பொறியாளர் கண்ணன், ஊராட்சி செயலாளர் இருசன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

நாகப்பட்டினத்தில் திரையரங்கம், ரூ.11,500 அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை

Next Post

விழுப்புரத்தில் 50 துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் – ரியாஸ் அகமது வழங்கினார்

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்

விழுப்புரத்தில் 50 துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - ரியாஸ் அகமது வழங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6