October 10, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வளப்பாற்றில் தண்ணீர் வராமல் 10000 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் கருகி வருவதை கண்டித்து விவசாயிகள் மனு

by Satheesa
October 9, 2026
in News
A A
0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

வளப்பாற்றில் தண்ணீர் வராமல் 10000 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் கருகி வருவதை கண்டித்து கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை மனு.

திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நன்னிலம் தாலுகாவிற்கு உட்பட்ட சொரக்குடி, மூங்கில்குடி, காக்கா கோட்டூர், ஓமக்குளம், குவளைக்கால், ஆனைகுப்பம், விசலூர், நடுவச்சேரி, மகிழஞ்சேரி, மூலங்குடி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பயிர் தெளித்து 25 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை வளப்பாற்றில் தண்ணீர் குறைந்த அளவு வருகின்ற காரணத்தினாலும், பருவமழை சரிவரப் பெய்யாத காரணத்தினாலும், மின்சாரம் சரிவர வராத காரணத்தினாலும், சம்பா நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்க முடியாமல் நெல் பயிர்கள் வயலிலே மடித்து போய்விட்டதாகவும், ஒரு ஏக்கருக்கு இதுவரை 8 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் நெல் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரனை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வளப்பாறு மற்றும் புத்தாறு ஆகிய ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் விதை நெல் மற்றும் உழவு செய்வதற்கு ஏற்படும் செலவினங்களை அரசே ஏற்க வேண்டும், பருவத்தில் ஏற்கனவே ஏற்பட்ட செலவினங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், 50 ஏக்கர் பரப்பிற்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து நீர் ஆதாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், விவசாயிகள் பெற்ற அனைத்து வகை கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

பேட்டி : சரவணன் மற்றும் வெங்கடேசன் விவசாயிகள்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து அரசுபணியில் பணியாற்றி வருவதை முன்னிட்டு சேவாஜோதி பேரணி

Next Post

முத்துப்பேட்டையில் குப்பை குவிந்து கிடைப்பதால்– வளம் மீட்பு பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஆர்ப்பாட்டம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

முத்துப்பேட்டையில் குப்பை குவிந்து கிடைப்பதால்– வளம் மீட்பு பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.