• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூரில் நியாயவிலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 24, 2026
in News, News
0
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூரில்
நியாயவிலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி அருகே மகளிர் சுய உதவிக்குழு மூலம் தற்காலிக பணிநியமனம் என்ற சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின்
மாவட்டத் தலைவர்
ஆறுமுகம், தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

அதில்
கடந்த 12.11.2026 அன்று கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் தற்காலிக பணி நியமனம் செய்யலாம் எனக் அறிக்கை வெளியிட்டதால்,
நியாய விலைக்கடை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கப்படுவதாகவும்
அந்த சுற்றறிக்கையை உடனே உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும்,

தமிழகம் முதல்வர் ஜோசப் விஜய், தேர்தல் வாக்குறுதில் நியாய விலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் பாக்கெட் முறுமையில் விற்பனை செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளதாகவும், அதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் எனவும்,
தற்காலிக பணிநியமனம் என்ற பேரில் நிரந்தர பணியாளர்களின் உரிமையை பறிக்கக் கூடாது என்றும், காலிப்பணியிடங்களை முறையாக நிரந்தர நியமனம் மூலம் மட்டும் நிரப்பிட வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர்
கண்டன கோஷம் எழுப்பியவாறு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட செயலாளர் அங்கமுத்து,மாவட்ட
மகளிரணி தலைவர் லட்சுமி, மாவட்ட துணைத்தலைவர்கள் லோகநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

உதயநிதி ஸ்டாலின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Next Post

நாகை அருகே குழந்தைகளுடன் வறுமையில்வாடும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை

Related Posts

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

நாகூர் கந்தூரி விழா தூய்மை பணிக்காக சென்ற தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த வீடியோ

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

மத்திய கிழக்கு & மத்திய ஆசிய கடல் பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக கடற்காகங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: மக்கள் அவதி!

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

நாகூர் கந்தூரி விழா தூய்மை பணிக்காக சென்ற தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த வீடியோ

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

மத்திய கிழக்கு & மத்திய ஆசிய கடல் பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக கடற்காகங்கள்

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: மக்கள் அவதி!

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

by Satheesa
November 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6