• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 24, 2026
in News, News
0
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் :_

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவமனை செவிலியர்கள் பணி சார்ந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு அமைதியான முறையில் கொண்டு செல்லும் சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் வகையில் செயல்படும் போக்கை மாவட்ட நலப்பணிகள் நிர்வாகமும் மருத்துவமனை நிர்வாகமும் கைவிட வலியுறுத்தியும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களின் நிர்வாகத்தில் மருத்துவர்கள் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் விடுப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு அணுகும் செவிலியர்களுக்கு பிறப் பணியாளர்களுக்கும் விடுப்பு தராது மட்டுமின்றி அவர்களை தரக்குறைவாக பேசும் செவிலியர் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை பிரச்சனையை குறித்து மருத்துவமனை நிர்வாகமும் மாவட்ட நலப்பணி நிர்வாகமும் செவிலியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மயிலாடுதுறை மாவட்ட செவிலியர் சங்க தலைவர் பால்பாண்டி தலைமையில் ஏராளமான செவிலியர்கள் பங்கு பெற்றனர்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

Next Post

கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் தில்லையாடி பெரிய கோவிலில் 108 சங்காபிஷேகம்

Related Posts

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

நாகூர் கந்தூரி விழா தூய்மை பணிக்காக சென்ற தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த வீடியோ

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

மத்திய கிழக்கு & மத்திய ஆசிய கடல் பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக கடற்காகங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: மக்கள் அவதி!

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை அருகே குழந்தைகளுடன் வறுமையில்வாடும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

திருவள்ளூரில் நியாயவிலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

November 24, 2026
Next Post
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்

கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் தில்லையாடி பெரிய கோவிலில் 108 சங்காபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

நாகூர் கந்தூரி விழா தூய்மை பணிக்காக சென்ற தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த வீடியோ

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

மத்திய கிழக்கு & மத்திய ஆசிய கடல் பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக கடற்காகங்கள்

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: மக்கள் அவதி!

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

by Satheesa
November 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6