October 10, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் & மகளிர் உரிமை துறை கர்ப்பிணிப்பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

by Satheesa
October 9, 2026
in News
A A
0
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் மயிலாடுதுறையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பங்கேற்று தொடங்கி வைத்தார். 200 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ மற்றும் தவெக மாவட்ட செயலாளர் வழங்கினர்:-

மயிலாடுதுறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையேற்று தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரங்களின் சார்பில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. தாம்பாள தட்டு புடவை இனிப்பு வாழைப்பழம் மற்றும் மங்கல பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ ஜமால் முகமது யூனூஸ், தவெக மாவட்ட செயலாளர் கோபிநாத் வழங்கினர். இதில் மாவட்ட திட்ட அலுவலர் பிரபா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிருத்திகா மற்றும் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து நழுங்கிட்டு கையில் காப்பு மாட்டி சமுதாய வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டது. பின்னர் அனைவருக்கும் மதிய உணவாக பல்வேறு வகை கலவை சாதங்கள் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரத்தில் பிரதமர் உரை நேரலைக்கு அனுமதி மறுப்பு: பாஜகவினர் திடீர் சாலை மறியல்

Next Post

வேதராண்யத்தில் அறுசுவை உணவோடு நடைப்பெற்ற சமுதாய வளைகாப்பு விழா

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

வேதராண்யத்தில் அறுசுவை உணவோடு நடைப்பெற்ற சமுதாய வளைகாப்பு விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.