March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

இந்தியா கூட்டணி எம்பி-க்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

by Priscilla
June 3, 2025
in Breaking News, News
A A
0
இந்தியா கூட்டணி எம்பி-க்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி விவாதிக்குமாறு இந்தியா கூட்டணி எம்பி-க்கள் அனைவரும் கையெழுத்திட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்)எல் போன்ற கட்சிகளும் சிறப்பு கூட்டத் கூட்ட கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி உலகம் முழுவதும் எம்.பிக்கள் குழு அளித்த விளக்கம் வரை தெரிவிக்குமாறு வலியுறுத்தினர். பயங்கரவாத தாக்குதல்கள், பூஞ்ச், உரி மற்றும் ரஜோரியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், போர் நிறுத்த அறிவிப்புகள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகள். உலகின் முன்பு தனது கருத்துக்களை ஒன்றிய அரசு கூறும்போது, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பதும் அவசியம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: India AllianceMPnarendra modioperation sindoorparliment
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் – எடியூரப்பா

Next Post

பஞ்சாப் அணியை வீழ்த்திய RCB – 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை வென்றது ! கண்ணீரில் விராட் கோலி !

Related Posts

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை
News

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.