• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

by Satheesa
September 22, 2026
in News
0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் அருகே நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி: 3 கி.மீ. பரப்பளவில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
​

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம், நாலுவேதபதி ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கடற்கரை தூய்மைப் பணி விழிப்புணர்வுடன் நடைபெற்றது.
​‘வி தி லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பின் முதன்மைச் சேவகர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி, நாலுவேதபதி உலகநாதன் தெரு கடற்கரை முதல் அரக்கரை கடற்கரை வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
​இந்நிகழ்விற்கு, அ.தி.மு.க. மாவட்டப் பொருளாளர் சண்முகராசு தலைமை தாங்கினார். முன்னதாக, கடல் அன்னைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டுப் பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.
​இதில் முன்னாள் ராணுவ வீரர் குணசீலன், ஆசிரியர்கள் இரவீந்திரன், பாலகிருஷ்ணன் மற்றும் சௌந்தரராஜன், உதயகுமார், கவிசேகர், ரமேஷ், சேகர் (எ) குணசேகரன், அருள்முருகன், விக்னேஷ், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் மற்றும் அப்பகுதிப் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, “சுற்றுச்சூழலைக் காப்போம்! எதிர்காலத்தைக் காப்போம்!” என்ற முழக்கங்களை எழுப்பியவாறு கடற்கரையில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளை அகற்றினர்.
​இந்நிகழ்வினைச் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கல்பனா யோகீஸ்வரன் அவர்களுக்கு அப்பகுதிப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

ஆதிதிராவிடர் மக்களுக்காக 3.1ஏக்கர் நிலத்தை அரசு ஆர்ஜிதம், அதற்கான இழப்பீட்டுத்தொகை வழங்காத நிலை

Next Post

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரெனக் கனமழை – வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி

Related Posts

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
Next Post
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரெனக் கனமழை – வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6