September 4, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

by Satheesa
September 3, 2026
in News
A A
0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராகுல் காந்தி மீது உத்தரகாண்ட் மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட FIR-ஐ கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் சென்னை சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செ.சிவா தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சீனுவாசகுமார், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுரேஷ் ராம், நாராயணசாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் முபாரக் அலி, காஜா மொய்தீன், சுந்தர், இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட SC/ST பிரிவு தலைவர் சேகர், மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் அப்துல் ரஷீத் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் RSS அமைப்பின் தூண்டுதலின் பேரில் ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியினர், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே கஞ்சா, மது பிரியர்களின் சொர்க்க புரியான கல்லூரி விளையாட்டுமைதானம் மீட்டெடுக்க மாணவர்கள் கோரிக்கை

Next Post

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

Related Posts

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
News

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
News

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

January 13, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

0
தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

September 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.