சென்னை முதலைப்பண்ணை விழிப்புணர்வு பேரணி தொடக்கம்.
சென்னை அடுத்துள்ள மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) வடநெம்மேலி கிராமத்தில் சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை (Madras Crocodile Bank Trust) அமைந்துள்ளது.
இங்கு இந்தியாவிலேயே முதல்முறையாக consevetion காக மாடு தழுவிய 50 வருடம் நிறைவு விழிப்புணர்வு பிரச்சாரம் மெட்ராஸ் croccodile bank மற்றும் the Reptile conservancy Alliance நிறுவனம் இணைந்து சுமார் 15000 கிலோமீட்டர் 22 மாநிலங்கள் வழியாக 120 நாட்கள் இன்று தொடங்கி நம்பர் 2026 டிசம்பர் மாதம் 2026 வரை பயணம் தொடக்க விழா சென்னை முதலை பண்ணை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று தொடங்கப்பட்டது. இந்த பயணத்தின் பொழுது கல்லூரி மாணவர்கள் வனத்துறை அது ஓகே பல்வேறு தரப்பட்ட தரப்பட்ட தரப்பட்ட முதலைப் பண்ணை தொண்டு நிறுவனங்கள் இந்த தொடக்க விழாவில் பங்கேற்றனர்













