October 12, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தருமபுரம் ஆதீனம் சார்பில், ஏழை எளிய கிராம மாணவ மாணவிகளுக்கு IAS&அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி

by Satheesa
August 25, 2026
in News
A A
0
தருமபுரம் ஆதீனம் சார்பில், ஏழை எளிய கிராம மாணவ மாணவிகளுக்கு IAS&அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தருமபுரம் ஆதீனம் சார்பில், ஏழை எளிய கிராம மாணவ மாணவிகளுக்கு ஐஏஎஸ் மற்றும் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை, திருச்சி வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் முன்னிலையில், ஆதீன மடாதிபதி தருமபுரத்தில் துவக்கி வைத்தார் :-

மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவத் திருமடம் அமைந்துள்ளது. தருமை ஆதின மடம், மற்றும் தமிழ் சேவா சங்கம் இணைந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டி தேர்வுகளுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் துவக்கி உள்ளன. ஏழைபுர மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் முற்றிலும் இலவசமாக இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வகுப்பறைகளில் நடத்தப்படுகின்றன . ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இது தொடர்பாக மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் எடுப்பார்கள் என, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் டிஜிட்டல் போர்டில் எழுதி தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் துவக்கி வைத்தார். திருச்சி கூடுதல் வருமான வரித்துறை ஆணையர் ராஜேஸ்வரி, வருவாய் கோட்ட அலுவலர் விஷ்ணு பிரியா மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

Next Post

பொதுக்குடியில் திருமண ஊர்வலத்தில் போதை விழிப்புணர்வு கோஷம் மணமகன் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
தருமபுரம் ஆதீனம் சார்பில், ஏழை எளிய கிராம மாணவ மாணவிகளுக்கு IAS&அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி

பொதுக்குடியில் திருமண ஊர்வலத்தில் போதை விழிப்புணர்வு கோஷம் மணமகன் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மரக்காணத்தில் மினிபஸ் ஓட்டுநர்களுக்கு மிரட்டல் ஆட்டோஓட்டுநர்கள் மீது நடவடிக்கைகோரி புகார்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

பூம்புகாரில் காவிரி கடலுடன் கலக்கும் இடம் வரை, ஆம் ஆத்மி கட்சியின் விவசாய வல்லுனர் குழுஆய்வு

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.