August 21, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

by Satheesa
August 21, 2026
in News
A A
0
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை கோவளம் 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு தற்பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு.

மத்திய உள்துறை அமைச்சர் அமிக்ஷா தலைமையில், சென்னை அடுத்த கோவளம் நட்சத்திர விடுதியில் நடைபெறும் 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு ஆகஸ்ட் 20-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 19-ம் தேதி இரவு 7:40 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உட்பட கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் இந்த மாநாட்டில் நாளை பங்கேற்க உள்ளன.

தற்பொழுது கோவளம் தாஜ் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெறும் மாநாட்டிற்கு தெலுங்கானா துணை முதலமைச்சர் பிபி. மல்லு மற்றும் லட்சத்தீவு ஆளுநர் ஆகியோர்கள் வருகை தந்துள்ளனர்

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இனம் சில மணி நேரங்களில் கோவளத்தில் உள்ள நட்சத்திர விடியதற்கு வருகை தர உள்ளனர் இதற்காக பாதுகாப்பு ஏற்பாடு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Tags: AMIT SHAHdistrict newsKovalamtamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கல்பட்டு திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

Next Post

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு பகுதியில் வலுவிழந்து ஆடி வந்த சிக்னல் கம்பம் சாய்ந்து விபத்து

Related Posts

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி
News

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது நடவடிக்கை இல்லை என மசூதியில் குவிந்ததால் பதட்டம்

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

தரங்கம்பாடி ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம்

August 21, 2026
Next Post
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு பகுதியில் வலுவிழந்து ஆடி வந்த சிக்னல் கம்பம் சாய்ந்து விபத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடையே ‘காய்கறிகள் & பழங்கள் தினம்’ கொண்டாடப்பட்டது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து கௌரவித்த SP

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

டாஸ்மார்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

திருமணம் செய்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

August 21, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது நடவடிக்கை இல்லை என மசூதியில் குவிந்ததால் பதட்டம்

0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

தரங்கம்பாடி ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம்

0
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது நடவடிக்கை இல்லை என மசூதியில் குவிந்ததால் பதட்டம்

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

தரங்கம்பாடி ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம்

August 21, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.