October 7, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

by Satheesa
August 18, 2026
in News
A A
0
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் வினியோகம்

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. இதையொட்டி, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் குமரி மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தொழிலதிபரும் தமிழக வெற்றி கழக முக்கிய நிர்வாகியுமான பால்ராஜ் முன்னெடுப்பில், பல்வேறு பகுதிகளில் த.வெ.க. அரசின் 100 நாள் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் களப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி,  நடுத்தர மற்றும் எளிய குடும்பங்களின் மாதாந்திரச் சுமையைக் குறைக்கும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், பெண்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான சிறப்பு நலத்திட்டங்கள் என அனைத்து திட்டங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் த.வெ.க. அரசின் 100-வது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிலதிபரும் தமிழக வெற்றி கழக நிர்வாகியுமான பால்ராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.பொதுமக்கள், பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு இனிப்புகளை வழங்கி, துண்டுப் பிரசுர வினியோகத்தை மாவட்டச் செயலாளர் மாதவன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்து நிலைய வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதற் கட்டமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்ட இணைச் செயலாளர் பிரேம் 6ற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, பொதுமக்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

Tags: district newsdmktamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

Next Post

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

September 28, 2026
நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

September 27, 2025
மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கும் திட்டம் : செப்டம்பர் 15ல் காஞ்சிபுரத்தில் அறிவிப்பு ?

September 3, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.