September 16, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

by Satheesa
July 30, 2026
in News
A A
0
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்.

தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி அதன் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கும் வகையில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய்த்துறை அனுமதி வழங்கி வருகிறது. சீர்காழி தாலுக்கா திருவாலி கிராமத்தில் 5261 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 17 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 5040 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர்வளத்துறை அனுமதி பெற்ற பிறகு வருவாய்த்துறை அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. கடந்த காலங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியதை அடுத்து வியாபார நோக்கில் பலரும் அதிக அளவு மண் எடுத்ததை காரணம் காட்டி நீர்வளத்துறை தற்போது வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்தவர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் இன்று காரைமேடு சூரக்காடு கிராமத்தில் திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க மறுக்கும் நீர்வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் உடனடியாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரியும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி- நாகை மற்றும் பூம்புகார் -இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

Tags: district newstamil nadutamilnaduThiruvali Lake
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

Next Post

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

Related Posts

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
News

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.