July 26, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரத்தில் நீட் தேர்வு ரத்து கோரி புரட்சி பாரதம் கட்சி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

by Satheesa
July 26, 2026
in News
A A
0
விழுப்புரத்தில் நீட் தேர்வு ரத்து கோரி புரட்சி பாரதம் கட்சி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரத்தில் நீட் தேர்வு ரத்து கோரி புரட்சி பாரதம் கட்சி சார்பில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணியாக சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தியதாகக் கூறப்படும் மத்திய அரசின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தும், NEET, CBSE, CUET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, புரட்சி பாரதம் கட்சி சார்பில் விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும், நுழைவுத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும், மத்திய அரசு மாணவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், நாடாளுமன்றம் நோக்கி அமைதியாக பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது வன்முறை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: cbseCUETdistrict newsneetneet examtamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நீட்தேர்வு போராட்டத்தில் உயிர் இழந்த மாணவர்கள் ஆன்மா சாந்தியடைய காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்

Next Post

புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் &மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல்

Related Posts

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்
News

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு

July 20, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

July 12, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

0
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

0
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

0
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

0
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

July 26, 2026
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

July 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.