தமிழ்நாடு மாநில தொடக்க வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் 13அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திரு தமிழ்நாடு தொடக்க கூட்டு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கூற்று வங்கியில் மூலமாக செயல்படுத்தப்படும் தாயுமானவர் திட்டத்தை சீர்படுத்த வேண்டும், கைரேகை பதிவு முறை ரத்து செய்ய வேண்டும், ஊதிய உயர்வு நிபந்தனைகளை ரத்து செய்து பதவி வேறு வழங்க வேண்டும் வகை மதிப்பீடியாளர்கள் மற்றும் கணினி பயணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக முதல்வருக்கு வழங்கினர்.
பைட்: –
கார்த்திகேயன் மாவட்ட செயலாளர்













