September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கூத்தாநல்லூர் டெங்குபணியில் பலகோடி ஊழல் ஆதாரங்களை வெளியிட்டJCPஉரிமையாளருக்கு நிலுவைதொகை இழுத்தடிப்பு

by Satheesa
July 17, 2026
in News
A A
0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கூத்தாநல்லூர் நகராட்சியில் டெங்கு பணியில் பல கோடி ரூபாய் ஊழல் நடத்திய நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்ற தலைவர் பற்றிய ஆதாரங்களை வெளியிட்ட ஜேசிபி உரிமையாளருக்கு நிலுவை தொகை பல வருடங்களாக தராமல் இழுத்தடிப்பு . நகராட்சியை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட உரிமையாளர் .

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவர் கடன் பெற்று சொந்தமாக ஜே.சி.பி.வாகனம் ஒன்றை வாங்கி வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். அந்நிலையில் அவருக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் தனது ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு விட்டிருக்கிறார். கடந்த 3 ஆண்டு காலமாக கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகத்திடம் இருந்து வாடகை வரவில்லை. இதனை பலமுறை கேட்டுப் பார்த்தும் நகராட்சி ஆணையர் சாக்கு போக்குகளை சொல்லி விஜயராகவனை அலையவிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்ல வாடகை பாக்கி தொகையான ரூ.1.30 லட்சத்துக்கான காசோலையை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் தனக்கு கமிஷனாக ரூ.25,000 தர வேண்டும் எனவும் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு ஜேசிபி வாகன உரிமையாளர் விஜயராகவன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போதாவது அந்த நகராட்சி ஆணையர் இது குறித்து அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நிலுவை தொகை குறித்து யாரும் பேச முன்வரவில்லை . கடந்த மாதம் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவகாசம் கேட்டு அந்த தேதியும் முடிவடைந்து விஜயராகவனுக்கு நிலுவைத் தொகை செலுத்தாத காரணத்தினால் வாடகை பாக்கியை தர வேண்டும் என்று கூத்தாநல்லூர் நகராட்சி முன்பு விஜயராகவன் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். ஆனால் தற்போது உள்ள நகராட்சி ஆணையர் பாதிக்கப்பட்ட விஜயராகவனிடம் உங்களது கோப்புகள் தொலைந்து விட்டது ஆகையால் உங்களுக்கு பணம் தர வேண்டியது இல்லை என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது . விஜயராகவன் இதற்கு முன்னதாக நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக டெங்கு ஒழிப்பில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் அதுமட்டுமல்லாது டெங்கு ஒழிப்பு பணியின் மேற்பார்வையாளர் அண்ணாமலை நகராட்சியில் நடக்கும் ஊழலை பற்றியும் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா பற்றிய தகவல்களை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி உள்ள வீடியோ மற்றும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளதால் விஜயராகவனுக்கு நிலுவை தொகையை நகராட்சி நிர்வாகமும் நகர்மன்ற தலைவரும் இழுத்தடித்து வருகின்றனர் .

பேட்டி
விஜயராகவன் பாதிக்கப்பட்டவர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேர்தலில் வெற்றி பெறுவதாலோ, தோற்றுப் போவதாலோ விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேச்சு

Next Post

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட துறையை சமூக நீதித்துறை என மாற்று இருப்பதை மறு பரிசினை செய்ய திருமாவளவன் பேட்டி

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட துறையை சமூக நீதித்துறை என மாற்று இருப்பதை மறு பரிசினை செய்ய திருமாவளவன் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.