August 23, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

BJPமுன்னாள் தலைவர் அண்ணாமலை முதலமைச்சராகுவது உறுதி – வரும் 12ஆம் தேதி அண்ணாமலை ஆதரவாளரும், தொழிலதிபருமான சிவகுமார் பேட்டி

by Satheesa
July 6, 2026
in News
A A
0
BJPமுன்னாள் தலைவர் அண்ணாமலை முதலமைச்சராகுவது உறுதி – வரும் 12ஆம் தேதி அண்ணாமலை ஆதரவாளரும், தொழிலதிபருமான சிவகுமார் பேட்டி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முதலமைச்சராகுவது உறுதி – வரும் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் we the leaders இயக்க முதல் மாநாடு மாபெரும் அரசியல் மாற்றம் திகழப்போகிறது – அண்ணாமலை ஆதரவாளரும், தொழிலதிபருமான சிவகுமார் நாகர்கோவிலில் பேட்டி.

பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை அண்மையில் பாஜகவில் இருந்து விலகி we the leaders என்ற பெயரில் புதிய இயக்கத்தை தொடங்கினார் இயக்கத்தின் முக்கிய கொள்கையான போதை பொருள் பயன்பாட்டு கலாச்சாரத்தை முற்றிலும் நிறுத்துவதற்கான முன்னெடுப்பாக இந்த இயக்கத்தை தொடங்கியதாக தெரிவித்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அண்ணாமலை அணியினர் போதையின் பாதையில் செல்லாமல் இருக்க விளையாட்டு வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை ஆதரவாளர் சிவக்குமார் தலைமையில் விளையாட்டு வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு போதையில் பிடியில் சிக்காமல் இருக்க விளையாட்டு வீரர்கள் உடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ள we the leaders இயக்க முதல் மாநாடு விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கலந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். மாநாடு மாபெரும் வெற்றியடைந்து அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் மாநாடாக அமைய இருக்கிறது. மேலும் குறிப்பாக அண்ணாமலை விரைவில் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்பது உறுதி என அண்ணாமலை ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Tags: annamalaiAnnamalai supporterbjpdistrict newsMinister — Sivakumartamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒத்திகை நிலத்தை விற்பனைக்கு தராததால் மற்ற சாதியினரை தூண்டிவிட்டு தொல்லை பம்ப்புசெட்டை இயக்கி வயல்களுக்கு தண்ணீர் திருடும் அராஜகம்

Next Post

திருவாரூரில் தூய்மை பணியாளரை தாக்கிய TVK நிர்வாகி – சம்பவம் நடந்து 24 மணி நேரமாகியும் மக்கள் அதிருப்தி

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

திருவாரூரில் தூய்மை பணியாளரை தாக்கிய TVK நிர்வாகி - சம்பவம் நடந்து 24 மணி நேரமாகியும் மக்கள் அதிருப்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
கோபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்; அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு

September 4, 2025
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.