July 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருடன் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் M.P. சந்திப்பு

by Satheesa
July 3, 2026
in News
A A
0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருடன் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. சந்திப்பு:- காவல்துறை நடுநிலையுடன் செயல்படவும், அப்பகுதி மக்களிடையே நிரந்தர பகை ஏற்படாத வகையில், எந்தவித சமூகப் பதற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதாக பேட்டி:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த சாத்தங்குடி கிராமத்தில் பார்த்திபன் என்கிற இளைஞரும், அவர் காதலித்த பெண்ணும் ஒரே இடத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அது ஆணவக்கொலை என இளைஞரின் பெற்றோர்; புகார் எழுப்பியுள்ளனர். பார்த்திபனை சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் அதற்கு முதல்நாள் தாக்கியுள்ளனர். அது தொடர்பாக காவல்துறையிலே புகார் அளிக்கப்பட்டு, எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கிறது.
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் அடிப்படையில், உண்மை என்ன வெளிவருகிறதோ, அதன் அடிப்படையிலே வழக்கை மாற்றுகிறோம் என காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையிலே எந்தவித பக்கச்சார்பும் இல்லாமல் இந்த வழக்கை விசாரித்து, உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
அந்த இடத்துக்கு சென்று பெற்றோரை சந்தித்தேன். சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தையும் நான் பார்வையிட்டேன். அங்கே இருக்கிற நிலையை நேரிலே கண்டறிந்து, இப்போது மாவட்ட ஆட்சியரிடத்திலும் அது தொடர்பாக பேசியிருக்கிறேன். இந்த வழக்கு ஏற்கெனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பெற்றோருக்கு நிவாரணமும் வழங்கப்பட்டிருக்கிறது.
அந்தச் சட்டத்தின் அடிப்படையிலே அந்த இளைஞரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்குக் குடியிருக்க இடம் வழங்கப்பட வேண்டும். இவற்றை நிச்சயம் செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர்; உறுதியளித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நிரந்தர பகையை ஏற்படுத்திடாத வாகையில், எந்தவித சமூகப் பதற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தப் பகுதி மட்டுமின்றி, பல இடங்களிலுமே தாட்கோ கடன்கள் கிடைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். இதுதொடர்பாக துறை அமைச்சர் வன்னியரசுவிடம் எடுத்துக் கூறுவதாகக் கூறியிருக்கின்றேன்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. தமிழக முதலமைச்சர் மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கித் தர வேண்டும். இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த உள்ளேன். மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் நூலகத்துக்கு, நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. இதுகுறித்து, நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் வைக்க உள்ளேன் என்றார்.

Tags: district newstamil nadutamilnaduVCK General Secretary and MP Ravikumar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தமிழ்நாடு நுகர்பொரு வாணிபக் கழக அதிகாரிகளை வெளுத்து வாங்கிய விவசாயிகள்-சவால்

Next Post

சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆணவ கொலை விசிகவினர் போராட்டம்

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்
News

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆணவ கொலை விசிகவினர் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.