July 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நெல் உலர்த்தும் களம் அருகே திடக்கழிவு & மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மனு

by Satheesa
June 30, 2026
in News
A A
0
திருவாரூர் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு பெற்றோர்கள் அதிர்ச்சி 
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நெல் உலர்த்தும் களம் அருகே திடக்கழிவு மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவை சார்ந்த கிராமம் கரையாப்பலூர். இந்த கிராமத்தில் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கரையாப்பலூர் ஊராட்சியில் மட்டுமே சுமார் 3,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடவாசல் பேரூராட்சி பகுதியில் உள்ள திடக்கழிவு மற்றும் மலக்கசடுகளை சுத்திகரிப்பதற்காக, சுத்திகரிக்கும் நிலையம் ஒன்றை உருவாக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக கரையாப்பலூர் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கலாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதிகாரிகளின் இந்த முடிவுக்கு கரையாப்பலூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் இருப்பதாலும், சுத்திகரிப்பு நிலையம் அமைவதாக உள்ள இடத்திற்கு அருகில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடுகாடுகள் உள்ளதாகவும், அந்த பகுதியில் விவசாயிகள் நெல்மணிகளை காய வைக்கும் களம் உள்ளதாகவும், மேலும் அந்தப் பகுதி மற்றும் அந்த பகுதியைச் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்கள் ஆடும் மாடு மேய்க்கும் இடமாக இருப்பதாலும் இந்த இடத்தில் சுத்தகரிப்பு நிலையத்தை அமைக்க கூடாது என கூறி கரையாப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து குடவாசல் வட்டாட்சியரிடம் கேட்ட பொழுது அங்கு எந்தவித முன் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இடம் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக இந்த பிரச்சனை குறித்த முடிவை மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என தெரிவித்தார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

TVKஅமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய  திருவாரூர் திருவிக அரசுகலைகல்லூரி முன்பு DMK சார்பில் சாலை மறியல்

Next Post

திருவாரூரில் கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்திற்கு இட கொடுத்தவர்களுக்கு அந்நியர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு

Related Posts

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்
News

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
Next Post
திருவாரூர் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு பெற்றோர்கள் அதிர்ச்சி 

திருவாரூரில் கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்திற்கு இட கொடுத்தவர்களுக்கு அந்நியர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அய்யா சிவ சிவ அரகரா!” – சாமித்தோப்பில் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமம்; குமரி மாவட்டத்தையே குலுக்கிய வைகுண்டர் அவதார தின விழா!

March 7, 2026
மலைச்சாலையில் கந்தன் கருணை: குமுளி வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!

February 3, 2026
தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘நம்ம ஆட்டம் 2026’: தொடங்கி வைத்தார் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்!

February 1, 2026
“கல்வியும் மருத்துவமுமே முதல்வரின் இரு கண்கள் உயர்கல்வியில் பெண்கள் முதலிடம்” ராஜகண்ணப்பன் பெருமிதம்!

January 9, 2026
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

0
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.