October 5, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TVKஅமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட DMK மாணவரணி ஆர்ப்பாட்டம்

by Satheesa
June 30, 2026
in News
A A
0
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்

தமிழக வெற்றி கழகம் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணியினர் ஆர்பாட்டம் நடத்தி குவிந்தனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருத்தணி எஸ் சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் அமுத அரசன், மாணவர் அணி நிர்வாகிகள் முரளி சேனா, தியாகராஜன் வெற்றி என்கிற ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு. ரவிச்சந்திரன், முன்னாள் நகர் மன்ற தலைவர் பொன் பாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். இதில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சர் சரத்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வது, குழந்தைக்கு மாத்திரை கொடுக்க செல்போனில் வைத்து மாத்திரையை பொடியாக்கியதாக உண்மைக்கு புரம்பான விளக்கம் அளித்திருந்த அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த மாணவரணியினர் திருவள்ளூர் இரயில் நிலையம் அருகே இன்று திரளாக கூடியிருந்த நிலையில் காவல்துணை கண்காணிப்பாளர் கலியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்பாட்டத்திற்காக மேடை போடுவதற்கு தடை விதித்தனர் . தொடர்ந்து ஆர்பாட்டம் நடத்திய மாணவரணியினரை வலுக்கட்டாயமாகி அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டுமென கூறிய நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதோடு, பேரணியாக செல்ல முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கே. திராவிட பக்தன், ஆர்டிஇ ஆதிசேஷன், பன்னீர்செல்வம், சரஸ்வதி சந்திரசேகர், கே. சுரேஷ் குமார், மா.கிரண், டி. கே. பாபு, புவனேஷ் குமார், டி.ஆர். திலீபன், மோ.ரமேஷ், மகாலிங்கம், தா.மோதிலால், கூளூர் ராஜேந்திரன், கே.அரிகிருஷ்ணன், பிரகாஷ் என்கிற ஞான ஒளி மற்றும் பிரபாகரன், லிங்கேஷ்குமார், டில்லி பாபு, ஆ.விக்னேஷ் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Tags: district newsdmktamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சொத்து பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை பொது வழியில் சரமாரியாக தாக்கிய அரசு ஊழியர்

Next Post

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட MLA-க்கள் Dr. லட்சுமணன் கெளதம திராவிடமணி கைது

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
Next Post
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட MLA-க்கள் Dr. லட்சுமணன் கெளதம திராவிடமணி கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

June 5, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.