June 12, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் குற்றவாளிகளை கண்டறித்து எச்சரிக்க132 அதிநவீன கேமராக்கள் 10 ANPR கேமராக்கள் நிறுவும் பணி

by Satheesa
June 11, 2026
in News
A A
0
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் குற்றவாளிகளை கண்டறித்து எச்சரிக்க132 அதிநவீன கேமராக்கள் 10 ANPR கேமராக்கள் நிறுவும் பணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

குற்றவாளிகள் ஓடவும் ஒளியவும் முடியாது சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் குற்றவாளிகளை கண்டறித்து எச்சரிக்கும் பொது அறிவிப்புடன் கூடிய 132 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் 10 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் நிறுவும் பணியும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமாரியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் 132 அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரை பகுதி, திரிவேணி சங்கம சன்ரைஸ் பாய்ண்ட், சன்னதி தெரு, படகு துறை, ரத வீதிகள், மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கூட்டத்தில் இருக்கும் முன்னாள் குற்றவாளிகளை அவர்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு துல்லியமாக கண்டு பிடித்து எச்சரிக்கும் திறன் கொண்டது பொது அறிவிப்புடன் கூடிய இந்த கேமராக்கள் கண்காணித்து இயக்கம் மற்றும் நவீன கட்டுப்பாட்டு அறையையும் இன்று திறந்து வைத்த மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் கூறுகையில்

கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் 10 ஏ.என்.பி.ஆர் கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவை இயக்கத்தில் வரும் என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர் காவல் திட்டத்தில் ஒரு ஆண்டில் 2800 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்

நேற்று ஒரே நாளில் “ஆப்ரேஷன் ஷீல்ட்” என்ற பெயரில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 46 கடைகள் மூடப்பட்டு 1 கிலோ கஞ்சா 1000 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

Tags: district newskanyakumaritamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜோலார்பேட்டை அருகே மகள் தற்கொலை தொடர்பாக சிறைக்கு சென்று ஜாமினில் வெளியில் வந்தவர்கள் செய்த கொலை மிரட்டல் தந்தை தற்கொலை

Next Post

சமயநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷமத்தனத்தை முறியடிக்க வேண்டிய கடமை மக்கள் அனைவருக்கு உள்ளது ஷாஜகான் பேட்டி

Related Posts

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்
News

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026
விழுப்புரம் மாவட்டBJP-வில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் விலகல் அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கம் 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.