September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாட்றம்பள்ளி அருகே மணல் கடத்தல் லாரியை பறிமுதல் செய்து SI காவல் நிலையம் வந்தபோது மோதி விபத்து

by Satheesa
June 11, 2026
in News
A A
0
நாட்றம்பள்ளி அருகே மணல் கடத்தல் லாரியை பறிமுதல் செய்து SI காவல் நிலையம் வந்தபோது மோதி விபத்து
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாட்றம்பள்ளி அருகே மணல் கடத்தல் லாரியை பறிமுதல் செய்து எஸ்ஐ காவல் நிலையம் எடுத்து வந்தபோது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து! லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட இரு சக்கர வாகனம்! பெண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பச்சூர் கல்லியூர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக நாட்றம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஆந்திர மாநிலத்தில் இருந்து அந்த வழியாக வந்த ஈச்சர் லாரியை காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித் நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அந்த ஈச்சல் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனை பரிசோதனை செய்யும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஈச்சர் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த லாரியை சொரக்கல்நாத்தம் வெள்ளநாயக்கனேரி வழியாக திம்மாம் பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித் அங்கிருந்து எடுத்துக் கொண்டு காவல் நிலையம் எடுத்துக்கொண்டு வந்தார்.

அப்போது வந்து கொண்டிருந்தபோது திரியாலாம் பகுதியைச் சேர்ந்த மீரா (35) என்பவர் அந்த வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக அந்த இருசக்கர வாகனத்தின் மீது உதவி காவல் ஆய்வாளர் ஒட்டி வந்த லாரி மோதியதில் லாரியின் சக்கரத்தில் இருசக்கர வாகனமும் அந்த பெண்ணும் மாட்டிக்கொண்டார்.

பின்னர் சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு லேசான காயம் அடைந்த அந்த பெண்ணை காவல் உதவியாளர் மீட்டு பள்ளி நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் தப்பிச்சென்ற ஓட்டுநரை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்த போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக பெண் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

மேலும் நாட்றம்பள்ளி காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட மணல் கடத்தல் ஆரியை திம்மம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதால் அந்தப் பகுதிக்கு மணல் கடத்திய லாரி கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது…

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

BJPமூத்த தலைவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான முன்னாள் MLA காந்தி பேட்டி

Next Post

கந்திலி காணமல் போன இளம் பெண் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தயார் தற்கொலை முயற்சி

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.