September 12, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை சித்தர் காடு சந்தைப்பேட்டை பகுதியில், நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து 3 வீடுகள் சேதம்

by Satheesa
June 11, 2026
in News
A A
0
மயிலாடுதுறை சித்தர் காடு சந்தைப்பேட்டை பகுதியில், நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து 3 வீடுகள் சேதம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை சித்தர் காடு சந்தைப்பேட்டை பகுதியில், நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று வீடுகள் எரிந்து சேதம், தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர் ஒருவருக்கு காயம், தீ கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது :-

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு சந்தைப்பேட்டை பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் பகுதியில் உள்ள வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ மளமளவென்று பரவியது, தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடும் முயற்சிக்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் மூன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இச்சம்பவத்தில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயன்ற போது வீட்டுக்குள் இருந்த சிலிண்டர் தீ பட்டு திடீரென வெடித்ததில் தீயணைப்பு வீரர் ஹரிஹரன் வயது 29 என்ற வீரருக்கு முகத்தில் 10% தீக்காயப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நள்ளிரவில் தீ மளமள என்று பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்

Tags: district newsmayiladuthuraiSandhaipettai areatamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரங்கம்பாடி அருகே 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி மின் கம்பத்தில்  மோதி 2 பேர் பலி

Next Post

மயிலாடுதுறையா இருக்கு மின் கம்பத்தில் தனியார் பேருந்து மோதி விபத்து, பல மணி நேரமாக மயிலாடுதுறை நகரில் மின்சாரம் துண்டிப்பு :-

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post

மயிலாடுதுறையா இருக்கு மின் கம்பத்தில் தனியார் பேருந்து மோதி விபத்து, பல மணி நேரமாக மயிலாடுதுறை நகரில் மின்சாரம் துண்டிப்பு :-

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

September 17, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.