June 9, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

by Satheesa
June 8, 2026
in News
A A
0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாதுவில் காவிரியில் அணைகட்ட நடவடிக்கை எடுக்கும் கர்நாடகா அரசை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு :-

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது தமிழக வெற்றி கழகம் சார்பில், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் சமீபத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கப்பட்டிருந்ததில் ஒரு லட்ச ரூபாய் வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ஐந்தாயிரம் வரை மட்டுமே தள்ளுபடி என அறிவிக்கப்பட்டு இருந்தது இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், முதலமைச்சர் அறிவிப்பை வாபஸ் பெற கோரியும், காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணைகட்ட நடவடிக்கை எடுக்கும் கர்நாடகத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைராஜ் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பேட்டி

அன்பழகன்
டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தருமபுர ஆதீனத்தில் கோலகலமாக நடைபெற்ற பட்டணபிரவேச விழா

Next Post

கிள்ளியூர் பேரூராட்சி தலைவி & 9 வார்டு கவுன்சிலர்கள் TVK-வின் கோட்டையாக மாற்றுவோம் என்றும் சூளூரை

Related Posts

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்
News

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்
News

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

June 8, 2026
Next Post
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

கிள்ளியூர் பேரூராட்சி தலைவி & 9 வார்டு கவுன்சிலர்கள் TVK-வின் கோட்டையாக மாற்றுவோம் என்றும் சூளூரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பழனி சுற்றுலாப் பேருந்தை காட்டு யானை விரட்டியதால் அச்சம்!

November 16, 2025
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

June 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.