July 25, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆட்சித்தலைவர் பிரதாப் SLP அரசுமேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்களோடு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு

by Satheesa
June 5, 2026
in News
A A
0
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆட்சித்தலைவர் பிரதாப் SLP அரசுமேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்களோடு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் நாகர்கோவில் எஸ் எல் பி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்களோடு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.சுற்றுச்சூழல் மாசுபாடு, புவி வெப்பமயமாதல் மற்றும் பல்லுயிரி இழப்பு போன்ற அவசர சவால்களை எதிர்கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ் எல் பி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பள்ளி மாணவர்களோடு சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிறுத்தி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பசுமை தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பசுமை சூழலை அதிக படுத்த வேண்டும் என முயற்சி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் பசுமை சூழலை அதிகப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உறுதிமொழி ஏற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட அணைகளில் அணைகளில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது அதனால் அதிக நீரை தேக்கி வைக்க முடியும் காவல்துறையின் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காற்று காரணமாக மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்தால் உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். எஸ் எல் பி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கிஷோர் வரவேற்றார் நிகழ்ச்சியில் பயிற்சி உதவி ஆட்சியர் மோனிகா தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் அஜிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags: district newsGovernment Higher Secondary SchoolGovernor PrataptamilnaduWorld Environment Day
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை 15,000 பறிமுதல் 

Next Post

திருவள்ளூர் அருகே இந்தியன் வங்கி ஊரக சுயவேளைவாய்ப்பு பயிற்சி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை

Related Posts

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்
News

July 24, 2026
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 24, 2026
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

July 24, 2026
ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

July 24, 2026
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

0
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

0
ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

0
திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

0
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 24, 2026
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

July 24, 2026
ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

July 24, 2026
திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

July 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.