October 29, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

by Satheesa
May 27, 2026
in News
A A
0
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
​மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
​வட்டத் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, மாவட்டத் தலைவர் அருள் பெருமாள் கலந்து கொண்டு மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து கண்டன உரையாற்றினார்.
​இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் ஜவகர் மாவட்ட இணைச் செயலாளர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட மாநில, மாவட்ட, வட்டக் கிளை நிர்வாகிகள், துறைச்சங்க மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags: central governmentdistrict newsSirkazhiTamil Nadu Government Employetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

Next Post

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற பக்ரீத் சிறப்பு அமைதி நிலவ பிரார்த்தனை

Related Posts

நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை
News

சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் விற்பனை & வேளாண் வணிகத்துறைமையம் திறப்பு

October 28, 2026

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளின்படி கோரிக்கை போராட்டம்

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு எச்சூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைவதை தடுக்க மனு

பட்டாபிராமில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆவடி வருவாய் துறையால் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

August 28, 2025
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு

October 27, 2026
வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் என சேகர்பாபு பேட்டி

October 27, 2026
சம்பா பருவத்தில் கொள்முதல் செய்த 15,000 மெட்ரிக் டன் நெல் உள்பட 70,000 மெட்ரிக் டன் நெல் தேக்கம்

October 24, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் விற்பனை & வேளாண் வணிகத்துறைமையம் திறப்பு

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளின்படி கோரிக்கை போராட்டம்

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு எச்சூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைவதை தடுக்க மனு

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

பட்டாபிராமில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆவடி வருவாய் துறையால் மீட்பு

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் விற்பனை & வேளாண் வணிகத்துறைமையம் திறப்பு

October 28, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளின்படி கோரிக்கை போராட்டம்

October 28, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு எச்சூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைவதை தடுக்க மனு

October 28, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

பட்டாபிராமில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆவடி வருவாய் துறையால் மீட்பு

October 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.