June 26, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

by Satheesa
March 25, 2026
in News
A A
0
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம், பசுமைக்குடில் மூலம் காய்கறி வளர்ப்பு, சொட்டுநீர் பாசனம் மூலம் இஸ்ரேல் முறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மீன் வளர்ப்பு என்று என்று 15 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை முறை விவசாயம் செய்து வரும் பெண் விவசாயி, அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள் :-

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உமையாள் பதி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமொழி, இவரும் இவரது சகோதரர் வெங்கடேசன் என்பவரும் இணைந்து 15 ஏக்கரில் இயற்கை விவசாயத்தை ஒரு லாபகரமான கூட்டுப் பண்ணையாக மாற்றி நடத்தி வருகின்றனர்.

இன்றைய தேதியில் விவசாயம் என்பது வருமானத்தை தராத ஒரு தொழிலாக பார்க்கப்படுகிறது. கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரம் சராசரிக்கும் கீழே இருப்பது விவசாய விளைபொருட்களுக்கு போதிய விலை இல்லை என்ற நிலைமை காணப்படுகிறது. இதனைத் தவிர்க்க கூட்டுப் பண்ணை தொழில் அமைத்தால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்துள்ளார் மணிமொழி. இவர்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான சாகுபடிகள் கால்நடை வளர்ப்புகள் செய்து விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி வருகின்றனர். இவர் நிலத்தை பல்வேறு வகைகளாக பிரித்து பயிர் வகைகள் சாகுபடி ஒரு பகுதிகளும் நீண்ட காலம் பலன் தரும் மரங்கள் ஒரு பகுதியிலும் பசுங்குடில்கள் ஒரு பகுதியிலும் மீன் வளர்ப்பு ஒரு பகுதியிலும் நாட்டு மாடு வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்பு ஒரு பகுதிகளும் என்று பல்வேறு பிரிவாக நிலத்தைப் பிரித்துள்ளனர். இதில் தோட்டக்கலை பயிர்கள் சொட்டுநீர் பாசனம் இஸ்ரேலிய முறையில் வடிவமைத்துள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இயற்கை உரங்களை ஒவ்வொரு செடிகளுக்கும் தனித்தனியா செல்லும்படி வடிவமைத்துள்ளனர். மேலும் பயிர்களை அழிக்கும் களைக்கொல்லிகள் வளராமல் இருப்பதற்கு பாலி பேக் பயன்படுத்துகின்றனர். மேலும் நிலத்தின் ஒரு பகுதியில் பண்ணை குட்டை வெட்டி அதில் அதிகமாக லாபம் பெறக்கூடிய விரால் மீன் மற்றும் கெண்டை மீன் வவ்வால் மீன் ஆகியவை வளர்த்து தனியாக லாபம் பார்த்து வருகின்றனர். கத்தரிக்காய் வெண்டைக்காய் கொத்தவரங்காய் வெள்ளரிக்காய் குடைமிளகாய் சாமந்திப்பூ ஆகியவை பசுமை குடில் மூலம் வளர்க்கப்படுகிறது. மேலும் தேக்கு மரம், செம்மரம், மாமரம், தென்னை மரம், எலுமிச்சை மரம், சப்போட்டா, கொய்யா மரம், வாழைமரம், நாட்டு நெல்லி மரம், ஆகியவை தனியாக பணப்பயிர்களாக பலன் தந்து வருகின்றன. பசுமை குடிகளுக்கு மட்டும் அரசு மானியம் வழங்கியுள்ள நிலையில், பண்ணை தொழிலை எப்போ ஊக்குவித்து அரசு உதவிக்கரம் நீட்டினாள் இதுபோல் டெல்டா மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைத்து பயிற்சி அளிக்க முடியும் என்று பெண் விவசாயி மணிமொழி தெரிவிக்கின்றார். அரசு தங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: admkbjpdistrict newsdmkmk stalinOrganic farmingothers helptamilnaduTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

Next Post

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

ஆபத்துதாரண ஆஞ்சநேயர் ஆலயத்தில், ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு,  புஷ்ப யாகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.