August 24, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே மதுபான கடை வாயிலில் மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு.

by Satheesa
March 1, 2026
in News
A A
0
சீர்காழி அருகே மதுபான கடை வாயிலில் மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு.
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே மதுபான கடை வாயிலில் மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு. கள்ளமது அருந்தி உயிரிழந்ததாக கூறி அரசு மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம் போலீஸார் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமத்தில் அரசு மதுபான கடை 5766 இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று நெம்மேலி கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபர் மதுபான கடை திறப்பதற்கு முன்பு கடைக்கு வந்துள்ளார்.அப்போது மயங்கியதால் அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து 108 வாகனம் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் போலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.108 வாகன மருத்துவ உதவியாளர் மயங்கிய சதீஸை சோதனை செய்ததில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.இதனை அடுத்த அவரது உறவினர்கள் மதுபான கடை அருகே செயல்பட்டு வரும் பாரில் கள்ளமது விற்பனை செய்து வருவதாகவும் அதனை அருந்தியே சதிஸ் உயிரிழந்திருப்பார்.எனவே கள்ளமது விற்பனை செய்த பார் உரிமையாளரை கைது செய்ய வேண்டும்,இறந்த சதிஸ் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டுமென சதிஸ் உடலை உடற்கூறு ஆய்வுக்கு எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களிடம் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் காவல் ஆய்வாளர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுபானகடையில் வாலிபர் உயிரிழந்த செய்தி கேட்டு கிராம மக்கள் கூடி வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Tags: district newsSirkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூரில் கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு

Next Post

தேரிழந்தூர் கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் தனியார் நிதிநிறுவனம் 4-மாதம் தவணைதொகை கட்டாததால் வாகனத்தை பறிமுதல்

August 8, 2026
கோபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்; அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு

September 4, 2025
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.