October 16, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்த வெல்டருக்கு 13ஆண்டு சிறை 7000அபராதம்

by Satheesa
February 19, 2026
in News
A A
0
கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்த வெல்டருக்கு 13ஆண்டு சிறை 7000அபராதம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்த வெல்டருக்கு 13ஆண்டு சிறை 7 ஆயிரம் அபராதம் விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே வீரன்வயல் பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (28)வெல்டராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில்

இவர் கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் முத்துப்பேட்டை அருகே வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக தெரிகிறது இதன் தொடர்ச்சியாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் விசாரணை திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில், விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சரத்ராஜ், குமரவேலுக்கு 13 ஆண்டுகள் சிறை, 7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் துவக்க விழா

Next Post

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 16, 2025
அன்புமணிக்கு பதில் காந்திமதி ? – இன்று முடிவு எடுக்கிறார் ராமதாஸ்

‘நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை ; பெரும் இழப்பு அன்புமணிக்கே’ – ராமதாஸ் அதிரடி !

September 2, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிப்பு

October 9, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.