August 16, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் துவக்க விழா

by Satheesa
February 19, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் துவக்க விழா
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் துவக்க விழா நடைபெற்றது :-

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 31-வது வார்டில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்ற தலைப்பில் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பிரச்சார தெருமுனை கூட்டம் துவக்க விழா நடைபெற்றது. நகரப் பொருளாளர் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர் சுந்தர முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு , அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் , மாநில செயற்குழு உறுப்பினர் சாய் சுரேஷ் , செய்தி தொடர்பாளர் தங்க வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் 16 சதவீதம் மட்டுமே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக பொதுமக்களிடம் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றினர். மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் சாதனைகள் பற்றியும் எடுத்துரைத்த நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அப்போது அவர்கள் கேட்டுக்கொண்டனர். முன்னதாக கிளை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை நகரத்தில் மொத்தம் 24 பகுதிகளில் தெருமுனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

Tags: bjpdistrict newsmayiladuthuraitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குத்தாலம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜக பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்த வெல்டருக்கு 13ஆண்டு சிறை 7000அபராதம்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.