June 27, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் சார்பாக கண் சிகிச்சை மருத்துவ முகாம் & மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்டஉதவி

by Satheesa
February 2, 2026
in News
A A
0
அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் சார்பாக கண் சிகிச்சை மருத்துவ முகாம் & மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்டஉதவி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் சார்பாக கண் சிகிச்சை மருத்துவ முகம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்ட உதவிகள் மாட பள்ளியில் நடைபெற்றது

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியில் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் சார்பாக கண் சிகிச்சை முகாம் மற்றும் ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழக தலைவர் அண்ணா அருணகிரி அவர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு கண் சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்கள் தங்களுக்கு இது போன்ற சிகிச்சை மற்றும் உபகரணங்கள் வழங்கிய அண்ணா அறக்கட்டளை திருப்பத்தூர் சேர்மம் அண்ணாதுரை கவுண்டர் அவர் நினைவாகவும் மற்றும் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் நிறுவியதன் காரணமாகவும் இந்த நிகழ்ச்சியானது ஏற்படுத்தப்பட்டது இதில் ஏழை எளிய மக்கள் உணவு மற்றும் நலத்திட்ட உதவிபயன்பெற்று நன்றி தெரிவித்தனர் பின்னர் இந்த நிகழ்ச்சியில் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மற்றும் செயலாளர் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் கண் சிகிச்சை டாக்டர் அகர்வால் தலைமையில் சிறப்பான கண் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களுக்கு இலவச கண்ணாடி மற்றும் பரிசோதனை செய்து கண் சிகிச்சைக்கான முகாமை ஏற்படுத்தியமைக்கு ஏழை எளிய மக்கள் நன்றி தெரிவித்து குறிப்பிடத்தக்கதாகும்

Tags: Anna Backward Classes Development Associationdistrict newsMedical Camptamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் ஆழித்தேரோட்டம் தைபூசபங்குனி உத்திர ஆழித்தேரோட்டம்

Next Post

இயற்கை முறையில் செக்கு ஆலையில் எண்ணெய் தயாரிக்கும் முறையினை ஆர்வத்துடன் கேட்டறிந்த வெளிநாட்டினர்

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.