May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இயற்கை முறையில் செக்கு ஆலையில் எண்ணெய் தயாரிக்கும் முறையினை ஆர்வத்துடன் கேட்டறிந்த வெளிநாட்டினர்

by Satheesa
February 2, 2026
in News
A A
0
இயற்கை முறையில் செக்கு ஆலையில் எண்ணெய் தயாரிக்கும் முறையினை ஆர்வத்துடன் கேட்டறிந்த வெளிநாட்டினர்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இயற்கை முறையில் செக்கு ஆலையில் எண்ணெய் தயாரிக்கும் முறையினை நேரில் பார்த்து ஆர்வத்துடன் கேட்டறிந்து பதிவு செய்த வெளிநாட்டினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்ப நல்லூர் ஊராட்சி என்.என்.சாவடி சேர்ந்தவர் விவசாயி பழனியப்பன் இவர் சொந்தமாக நிலக்கடலை பயிரிட்டு நிலக்கடலை எள் தேங்காய் இவற்றை கொள்முதல் செய்து தனக்கு சொந்தமான மர செக்கு ஆலையில் இயற்கை முறையில் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் இவற்றை தானே தயார் செய்து தானே விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் இவரது எண்ணெய் தயாரிக்கும் செக்கு ஆலைக்கு திடீரென வந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் விவசாயி பழனியப்பன் எண்ணெய் தயாரிக்கும் முறையை செய்முறைகளை கேட்டறிந்து நிலக்கடலை விவசாயம் மற்றும் எண்ணெய் தயாரிக்கும் முறைகளை வீடியோ பதிவு செய்து கொண்டனர் மேலும் விவசாயிடம் தகவல்களையும் பெற்றுக் கொண்டனர் மேலும் ஆலையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர் பாரம்பரிய முறையில் மரசுக்கு ஆலையில் எண்ணெய் தயாரிக்கும் முறைகளை நேரில் பார்வையிட்டு கேட்டறிந்து வீடியோ பதிவு செய்து கொண்டனர் வெளிநாட்டினர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் சார்பாக கண் சிகிச்சை மருத்துவ முகாம் & மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்டஉதவி

Next Post

மயிலாடுதுறை மிகவும் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளுக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோவிலில் தைப்பூசதரிசனம்

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.