August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“கோட்டாவில் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலையில் என்ன காரணம் ?” – உச்சநீதிமன்றம் கடும் கேள்வி !

by Priscilla
May 24, 2025
in News
A A
0
“கோட்டாவில் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலையில் என்ன காரணம் ?” – உச்சநீதிமன்றம் கடும் கேள்வி !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

நாடெங்கும் போட்டித் தேர்வுகளுக்கான தயார் மையமாக மாறியுள்ள ராஜஸ்தானின் கோட்டா நகரில், தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அண்மையில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்களை தொடர்ந்து, இதுகுறித்த வழக்கு மே 24ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த அமர்வில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் தலைமையிலான அமர்வு, கோட்டா நகரில் மட்டும் இந்த ஆண்டில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடிப்படையாகக் கொண்டு, தொடர்ச்சியான கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

“கோட்டா நகரில் மட்டும் இவ்வளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஏன் ?”
“மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ?”
“முதல்தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய ஏன் நான்கு நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது ?”
“மாணவர்கள் உயிரிழக்கும் அளவுக்கு மன அழுத்தத்திற்கு என்ன காரணம்?” என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட சம்பவங்களில், ஒரு மாணவி தனது பெற்றோருடன் கோட்டாவில் வசித்து வந்தபோது தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். மேலும், மே 4 ஆம் தேதி கரக்பூரில் உள்ள ஐஐடி மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, கோட்டா பகுதியில் மாணவர்கள் தற்கொலை செய்வதற்கான காரணங்களை ஆராய, ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோட்டா நகர காவல்துறை அதிகாரி, வரும் ஜூலை 14ஆம் தேதி நேரில் ஆஜராகி, மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Tags: kotastudentssupreme court
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரத்தவகை தவறாக ஏற்றம் – கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சோக சம்பவம் ராஜஸ்தானில்

Next Post

“நடிகர் ரவி மோகனும், ஆர்த்தியும் இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது” – உயர்நீதிமன்றம் உத்தரவு

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
Next Post
“நடிகர் ரவி மோகனும், ஆர்த்தியும் இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது” – உயர்நீதிமன்றம் உத்தரவு

“நடிகர் ரவி மோகனும், ஆர்த்தியும் இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது” - உயர்நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.