March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

BJP-வின் PTM-தான் நடிகர் விஜய் அவர்கள் விஜய்க்கு ஒரு ஹய்பர் கிரியேட் செய்ய கேட்டு கொண்டார்

by Satheesa
January 11, 2026
in News
A A
0
BJP-வின் PTM-தான் நடிகர் விஜய் அவர்கள் விஜய்க்கு ஒரு ஹய்பர் கிரியேட் செய்ய கேட்டு கொண்டார்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

பாஜகவின் பி டிஎம் தான் நடிகர் விஜய் அவர்கள் விஜய்க்கு ஒரு ஹய்பர் கிரியேட் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அவருடைய படத்தை ததாமதப்படுத்திஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் 12ஆம் தேதி சிபிஐ விசாரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி நாடகம் நடத்தி வருகிறார்கள் எனவே பொதுமக்கள் நீங்கள் ஏமாறாமல் எப்பொழுதும் தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சமூக நீதிக்கான பொங்கல் திருவிழா கொண்டாத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா லட்சுமணன்

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சமூக நீதிக்கான பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பணியாற்றும் 270 க்கும் மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கு அரிசி வேட்டி சேலை துண்டு காலண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் 24 மணி நேரமும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே முதல்வர் தளபதியார் அவர்கள் எங்களுக்கெல்லாம் ரோல் மாடலாக இருக்கிறார் உலக அளவில் போற்றப்படுகிற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பார்த்து பார்த்து செயல்படுத்து வருகிறார் ஒரு லட்சிய பயணத்தை மேற்கொண்டு அதனை வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிற தலைவர் நம்முடைய முதல்வர் பாஜகவின் பி டிஎம் தான் நடிகர் விஜய் அவர்கள் விஜய்க்கு ஒரு ஹய்பர் கிரியேட் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அவருடைய படத்தை ததாமதப்படுத்திஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் 12ஆம் தேதி சிபிஐ விசாரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி நாடகம் நடத்தி வருகிறார்கள் எனவே பொதுமக்கள் நீங்கள் ஏமாறாமல் எப்பொழுதும் தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆதிதிராவிடர் நல குழு இணைச் செயலாளருமான செ, புஷ்பராஜ் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் பார்த்திபன் லட்சாதிபதி, செல்லதுரை ,மாரிமுத்து வழக்கறிஞர் கே ராஜா காசிநாதன்
,வாசு ,அபூபக்கர், நகர இளைஞரணி அமைப்பாளர் சே மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags: bjpdistrict newstamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்ட நிகழ்வில் பக்தர்களை அசிங்கமாக பேசியதாக BJP-வினர் கைது

Next Post

மகாத்மா காந்தி 100-நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதம்

Related Posts

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
News

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

March 5, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

0
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

0
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

0
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

0
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.