• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

சென்னையில் தங்கம் விலை வீழ்ச்சி

by Anantha kumar
May 20, 2025
in Business
0
சென்னையில் தங்கம் விலை வீழ்ச்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை: சென்னையில் இன்று (மே 20) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.69,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க விலை வீழ்ச்சியாகும்.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து, ரூ.8,710 ஆகும் நிலையில் விற்பனை நடைபெறுகிறது. இதற்கு முந்தைய நாளில், சவரனுக்கு ரூ.280 உயர்வு பதிவாகி, விலை ரூ.70,040 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து, ரூ.108 என விற்பனை செய்யப்படுகிறது.

விபாரீதமாக உயர்ந்த மற்றும் வீன்றுவரும் தங்க விலை மாற்றங்கள், பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகளில் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: Gold Rate Today
Previous Post

பெண் வங்கி ஊழியரிடம் செயின் பறிப்பு

Next Post

நாமக்கலில் முட்டை விலை தொடர்ந்து உயர்வு – பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
தங்கத்த பாக்க மட்டும்தான் முடியும்போல…இன்று மட்டும் 2 முறை விலை ஏற்றம்
Business

இன்னைக்குமா? போச்சி போ..தங்கம் விலை எங்கயோ போயிடுச்சி!

December 26, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்தது – கலக்கத்தில் நகை வாங்குவோர்

December 25, 2025
Next Post
நாமக்கலில் முட்டை விலை தொடர்ந்து உயர்வு – பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

நாமக்கலில் முட்டை விலை தொடர்ந்து உயர்வு – பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6