May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மாமன் படம் ரிலீஸை கொண்டாடிய சூரி ரசிகர்கள்

by Priscilla
May 16, 2025
in Cinema
A A
0
மாமன் படம் ரிலீஸை கொண்டாடிய சூரி ரசிகர்கள்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மதுரை, மே 16 :
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள மாமன் திரைப்படம் இன்று தமிழகமெங்கும் வெகுஆர்வத்துடன் வெளியானது. இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பட வெளியீட்டை முன்னிட்டு, சூரியின் ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, மதுரை திருநகர் பகுதியில் அமைந்துள்ள தேவி கலைவாணி திரையரங்கில் உணர்வுப் பூர்வமான ஒரு நிகழ்வு நடைபெற்றது.

சூரி ரசிகர்கள் தனது ரசிகர் மன்றக் கொடிகளை ஏந்தியவாறு, பெண்கள் பால்குடங்களை தூக்கி, பட்டாசுகள் வெடித்து, மேளதாள ஒலியுடன் ஊர்வலமாக திரையரங்கம் வந்தனர். பின்னர், திரையரங்கின் முன்பாக வைக்கப்பட்டிருந்த சூரியின் பெரிய படத்துக்கு பாலாபிஷேகம் செய்து, தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

இந்த உற்சாகமான கொண்டாட்டங்கள் மாமன் படத்திற்கு ரசிகர்களிடையே உருவான எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகின்றன

Tags: ACTOR SOORIMAAMANtamil movie
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஈயத்தை தங்கமாக மாற்றிய விஞ்ஞானிகள் – இப்போது தங்கம் தயாரிக்க முடியுமா ?

Next Post

“ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நிம்மதியாக இருக்கிறேன் ” – அண்ணாமலை

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
“ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நிம்மதியாக இருக்கிறேன் ” – அண்ணாமலை

“ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நிம்மதியாக இருக்கிறேன் ” – அண்ணாமலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.