August 24, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உக்ரைன் நாடாளுமன்றம் அமெரிக்கா உடனான கனிமவள ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் !

by Priscilla
May 10, 2025
in News
A A
0
உக்ரைன் நாடாளுமன்றம் அமெரிக்கா உடனான கனிமவள ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் !
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமவளங்களைப் பயன்படுத்தும் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்கும் முக்கிய ஒப்பந்தத்திற்கு, உக்ரைன் நாடாளுமன்றம் பெரும்பான்மையான வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.

நேட்டோவில் சேர்வதற்கான உக்ரைனின் விருப்பத்தை எதிர்த்து, ரஷ்யா 2022-ல் போரினை தொடங்கியது. தற்போது இந்த யுத்தம் மூன்றாவது ஆண்டில் காலடி வைக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன.

முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சியில், உக்ரைனுக்கு பெருமளவில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். அதற்கான ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவிக்கு பதிலாக, அந்நாட்டின் அரிய கனிமங்களை வழங்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை வைத்தது.

தொடக்கத்தில் இந்த நிபந்தனைக்கு எதிர்ப்பை தெரிவித்த உக்ரைன், தற்போது அமைதி நிலை திரும்பி, பொருளாதார வளர்ச்சி தேவைப்படும் நிலையில், ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், 338 உறுப்பினர்கள் ஒப்புதலை தெரிவித்தனர். 226 வாக்குகள் இருந்தாலே மசோதா நிறைவேற முடியும் நிலையில், இது ஒரு மிகப் பெரிய ஆதரவாகும். எதிர்க்கட்சியினர் யாரும் இதற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் படி, உக்ரைனில் உள்ள அரிய கனிமவளங்கள் மற்றும் தாதுக்களை அமெரிக்கா பயன்படுத்தும் உரிமை பெறும். அதற்குப் பதிலாக, உக்ரைனின் மறுசீரமைப்பிற்காக அமெரிக்கா முதலீடு செய்யும். மேலும், கனிம விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தில் அமெரிக்கா ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்ளும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags: americadonald trumpmineral dealsukrainezelenskiy
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

Next Post

சட்டவிரோத சுரங்க வழக்கில் 7 ஆண்டு சிறைத் தண்டனை : பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம் !

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

தரங்கம்பாடி ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம்

August 21, 2026
மயிலாடுதுறையில் தனியார் நிதிநிறுவனம் 4-மாதம் தவணைதொகை கட்டாததால் வாகனத்தை பறிமுதல்

August 8, 2026
கோபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்; அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு

September 4, 2025
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.