February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

2026-ல்ADMKஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் DMK-வினர் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் பேச்சு

by Satheesa
November 20, 2025
in News
A A
0
2026-ல்ADMKஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் DMK-வினர் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் அரங்கில் அதிமுக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளருமான ஆர்.காமராஜ் திமுக இன்று பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார்கள் 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயத்தில் இருக்கிறார்கள் . நாம் கட்சியை வலுப்படுத்த வேண்டும் கட்சியில் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட இருக்க கூடாது .அப்படியே ஒன்று கூடி இயக்கத்திற்கு வரவேண்டும் . இதற்கு அடித்தளம் என்ன என்று சொன்னால் இந்த எஸ்ஐஆர் . எஸ்ஐஆரின் நோக்கம் என்னவென்றால் இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் . இடமாற்றம் செய்தவர்கள் பழைய பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருக்க கூடாது . உண்மையான வாக்காளர்கள் வரவேண்டும் என்பது நோக்கத்தில் தான் SIR பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என பேசினார் . இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்.வாசு கிராம் , மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம் , கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் , கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா சேட் , உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Tags: admkdistrict newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நான்கு முறை மத்திய குழு ஆய்வுக்கு வந்தும் திறக்கப்படாத தலைஞாயிறு NPKRRகூட்டுறவு சர்க்கரை ஆலை

Next Post

பாஜக அரசுக்கு எதிராக கோவையில் திரண்ட திமுக கூட்டணி கட்சியினர்..

Related Posts

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி
News

February 5, 2026
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

திருவாரூர் கெயில் இந்தியா & அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல்

January 15, 2026
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
நத்தம் அரசு கலைக் கல்லூரியில் ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு  சுகாதாரத் துறை விளக்கம்

December 20, 2025
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

0
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

0
திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

0
திருவாரூர் கெயில் இந்தியா & அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை 

திருவாரூர் கெயில் இந்தியா & அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை 

0
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

February 5, 2026
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

February 5, 2026
திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

February 5, 2026
திருவாரூர் கெயில் இந்தியா & அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை 

திருவாரூர் கெயில் இந்தியா & அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை 

February 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.