May 15, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குடும்பநல ஆலோசனை மையத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவாக்க பிரத்தியேக பேட்டி

by Satheesa
November 20, 2025
in News
A A
0
குடும்பநல ஆலோசனை மையத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவாக்க பிரத்தியேக பேட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் 38வது மாவட்டதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்டது. மன்னம்பந்தல் பகுதியில் புதிய நிரந்தரகலெக்டர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டு அனைத்துறைகளும் இங்கு இயங்கத்தொடங்கினாலும் ஒருசில துறைகளுக்கு உயர் அதிகாரிகள் நாகை மாவட்டத்தில் உள்ளவர்கள் பொறுப்பு அதிகாரியாக இருந்து வருகின்றனர். மேலும் புதிய எஸ்.பி.அலுவலக கட்டடம் மன்னம்பந்தல் பகுதியில் முழுவீச்சில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் 14 போலீஸ் ஸ்டேஷன்கள் இயங்கி வருகிறது. இதில் மயிலாடுதுறை,சீர்காழியில் தலா ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் குற்றங்கள், குடும்ப பிரச்னைகள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் கொடுக்கப்படுகிறது. ஆனால் அனைத்து மகளிர் போலீசார் வௌி பணிசுமைகளுடன் குடும்ப வழக்குகளை விசாரணை செய்யும்போது பல்வேறு முரண்பாடான பேச்சுக்களால் குடும்ப வழக்குகளில் சுமூக தீர்வு எட்டப்படாமல் கணவன், மனைவி பிரிந்து செல்லும் சூழல் அதிகரித்து வருகிறது. குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்பநல ஆலோசனை மையத்தை அமைக்க வேண்டுமென்று சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நாம் மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் சங்கமித்திரன் என்பவர் இது தொடர்பான பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். வழக்கறிஞர் சங்கமித்ரன் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர். பொது பிரச்சனை, கணவன் மனைவியிடையே பிரச்சனை, பாலியல் குற்றங்கள், சாதிய வன்கொடுமை, இனப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தலையிட்டு அதற்கான தீர்வையும் கண்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் மயிலாடுதுறை மவாட்டத்தில் 12 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கணவன், மனைவிக்கிடையே சிறிய பிரச்னைகள் ஏற்படும்போது அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தாள் போலீசார் விசாரணை செய்யும் போது கணவன், மனைவியை இருவரையும் கண்டித்து போலீசார் பேசும் பேச்சுக்களால் சகித்துகொள்ள முடியாமல் பிரச்னை பெரிதாக சேர்ந்து வாழாமல் கணவன், மனைவிகள் பிரிந்து செல்லும் நோக்குடன் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுகிறது. இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விகுறியாகும் சூழல் உள்ளது. 12 லட்சம் மக்கள் வசிக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப பிரச்னை தொடர்பாக சுமூக தீர்வு காண்பதற்கு குடும்பநல ஆலோசனை மைத்யதை உருவாக்க வேண்டும். அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குடும்பிரச்னைகளுக்கு சமூக தீர்வுகாணும் அளவிற்கு காவல்துறையினருக்கு இல்லை. கணவன், மனைவி பிரச்னைகளை பேசி தீர்க்கும் நிலையை உருவாக்க குடும்பநல ஆலோசனை மையத்தை உருவாக்க கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வரலாற்று புராதான சின்னமான தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையில் உலக மரபு வார விழா

Next Post

நான்கு முறை மத்திய குழு ஆய்வுக்கு வந்தும் திறக்கப்படாத தலைஞாயிறு NPKRRகூட்டுறவு சர்க்கரை ஆலை

Related Posts

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு
News

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026
Next Post
நான்கு முறை மத்திய குழு ஆய்வுக்கு வந்தும் திறக்கப்படாத தலைஞாயிறு NPKRRகூட்டுறவு சர்க்கரை ஆலை

நான்கு முறை மத்திய குழு ஆய்வுக்கு வந்தும் திறக்கப்படாத தலைஞாயிறு NPKRRகூட்டுறவு சர்க்கரை ஆலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

0
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.