July 31, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வரலாற்று புராதான சின்னமான தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையில் உலக மரபு வார விழா

by Satheesa
November 20, 2025
in News
A A
0
வரலாற்று புராதான சின்னமான தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையில் உலக மரபு வார விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாவும் உள்ளது. நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயனிகள் அகழ்வைப்பகத்தில் உள்ள புராதன வரலாற்று
சின்னங்கள் மற்றும் பண்டையகால சுவடுகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் உலக மரபு வார விழா கொண்டாடபடுவது வழக்கம். அதன்படி இன்று 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஓரு வாரம் உலக மரபு வார விழா நடைபெறவுள்ளது.இந்த 7 நாட்களும் பொதுமக்கள், மாணவர்கள்,சுற்றுலா பயணிகள் டேனீஷ் கோட்டை மற்றும் தொல்லியல் அகழ்வைப்பகத்தை கட்டணம் இன்றி இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் தொல்லியல், கல்வெட்டியல் குறித்து அறிந்து கொள்வதோடு பாதுகாக்கப்பட்டுவரும் புராதன சின்னங்கள் பண்டைய கால வாழ்கை வரலாறு, நாகரிகம் குறித்தும் அனைவரும் அறிந்துகொள்ள பயனுள்ளதாக உள்ளது.உலக மரபு வார விழாவின் முதல் நாளான இன்று தரங்கம்பாடி டேனீஷ் கோட்டை மற்றும் அகழ்வைப்பகத்தை திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Tags: Danish Fortdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறைக்குBJPமாநில தலைவர் நைனார் ராஜேந்திரன் வருகை ஒட்டி தொகுதிபொறுப்பாளர் அகோரம் சிறப்புஆலோசனை

Next Post

குடும்பநல ஆலோசனை மையத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவாக்க பிரத்தியேக பேட்டி

Related Posts

மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்
News

திருக்கடையூர் கோவிலில் 108 கலசங்கள் வைத்து யாக பூஜை மற்றும் லட்சார்ச்சனை

July 31, 2026

அமைச்சர் நிகழ்ச்சியில் அமைச்சர் காரில் தொடர்ந்து ஓடிய குளிரூட்டும் சாதனம், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க கோரிக்கை

மேகதாதுஅணை பிரச்சனையில் மத்தியஜல்சக்திதுரையின் அமைச்சகத்தின் கருத்துக்கு சிறுபான்மையினர் அமைச்சர் ஷாஜகான் பேட்டி

Bakthi

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயில் ஆடி உற்சவம்

July 31, 2026
Next Post
குடும்பநல ஆலோசனை மையத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவாக்க பிரத்தியேக பேட்டி

குடும்பநல ஆலோசனை மையத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் உருவாக்க பிரத்தியேக பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

July 30, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

திருக்கடையூர் கோவிலில் 108 கலசங்கள் வைத்து யாக பூஜை மற்றும் லட்சார்ச்சனை

0
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

அமைச்சர் நிகழ்ச்சியில் அமைச்சர் காரில் தொடர்ந்து ஓடிய குளிரூட்டும் சாதனம், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க கோரிக்கை

0
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

மேகதாதுஅணை பிரச்சனையில் மத்தியஜல்சக்திதுரையின் அமைச்சகத்தின் கருத்துக்கு சிறுபான்மையினர் அமைச்சர் ஷாஜகான் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயில் ஆடி உற்சவம்

0
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

திருக்கடையூர் கோவிலில் 108 கலசங்கள் வைத்து யாக பூஜை மற்றும் லட்சார்ச்சனை

July 31, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

அமைச்சர் நிகழ்ச்சியில் அமைச்சர் காரில் தொடர்ந்து ஓடிய குளிரூட்டும் சாதனம், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க கோரிக்கை

July 31, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

மேகதாதுஅணை பிரச்சனையில் மத்தியஜல்சக்திதுரையின் அமைச்சகத்தின் கருத்துக்கு சிறுபான்மையினர் அமைச்சர் ஷாஜகான் பேட்டி

July 31, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயில் ஆடி உற்சவம்

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.