February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி த.வெ.க சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 20, 2025
in News
A A
0
சீர்காழி அருகே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி த.வெ.க சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே புங்கனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் உப்பு நீராக வருவதால் நல்ல குடிநீர் விநியோகம் செய்திட வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் ஒன்றிய செயலாளர் கமல்நாத் மணிவேல் உள்ளிட்ட கட்சியினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சீர்காழி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன்வருகை தந்தார்.அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இது நாள் வரை நல்ல குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட நிலையில் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு சாலையில்அதிகாரி சரவணன் சரிந்தார். நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்த நிலையில் தன்னை வீடியோ எடுப்பதை அறிந்து சுதாகரித்துக் கொண்ட அதிகாரி சரவணன் தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய அவ்விடத்தில் இருந்து உடனடியாக புறப்பட்டு சென்றார்.குடிநீர் பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த அதிகாரி நெஞ்சு வலிப்பதாக கூறி சாலையில் விழுந்து கூச்சலிட்டதும் பின்னர் புறப்பட்டு சென்றதும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவரது செயல் நகைப்பை ஏற்படுத்தியது.

Tags: district newstamilnaduTVKwater dispute
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலஅளவை களபணியாளர்களின்14அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலைநிறுத்தம்

Next Post

மயிலாடுதுறைக்குBJPமாநில தலைவர் நைனார் ராஜேந்திரன் வருகை ஒட்டி தொகுதிபொறுப்பாளர் அகோரம் சிறப்புஆலோசனை

Related Posts

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது
News

February 5, 2026
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல்

January 15, 2026
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
நத்தம் அரசு கலைக் கல்லூரியில் ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு  சுகாதாரத் துறை விளக்கம்

December 20, 2025
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

0
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

0
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

0
திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

0
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 5, 2026
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

February 5, 2026
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

February 5, 2026
திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

February 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.