May 25, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“சூரி போன்ற கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு தேவை” – இயக்குநர் மாரி செல்வராஜ் உருக்கம்!

by Priscilla
May 7, 2025
in Cinema
A A
0
“சூரி போன்ற கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு தேவை” – இயக்குநர் மாரி செல்வராஜ் உருக்கம்!
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

நகைச்சுவை நடிகராகத் திரையுலகில் அறிமுகமான சூரி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வெற்றிப் பயணத்தில் இருக்கிறார். அவர் தற்போது, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் மாமன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ், சூரியைப் பற்றி உருக்கமாகப் பேசினார்.

“சூரி போன்று ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு மிகவும் தேவை. வாழ்க்கையை எதார்த்தமாக வாழும் மனிதர்களும், எப்போது கதாநாயகர்களாக மாறுவார்கள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். எனக்கும் சூரி அண்ணனுக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான இணைப்பு உள்ளது. இருவரும் ஒரே வீடில் இருந்து வந்தது போல் ஒரு நெருக்கம் உள்ளது.

யாருமே நடிக்க மாட்டேன் என்று கூறப்படும் கதையைக் கூட, சூரியிடம் எடுத்துச் சென்றால், அவர் அதில் நடிப்பார் என்ற நம்பிக்கை இப்போது பலருக்கும் உருவாகியுள்ளது,” என்று மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

Tags: ACTOR SOORIdirector mari selvarajtamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இயக்குனர் நெல்சன் ஜெயிலர் 2 படத்திற்காக யாரை சந்தித்துள்ளார் தெரியுமா ?..

Next Post

ஆபரேஷன் சிந்தூர் – சாதித்த சிங்கப் பெண்!

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
ஆபரேஷன் சிந்தூர் – சாதித்த சிங்கப் பெண்!

ஆபரேஷன் சிந்தூர் – சாதித்த சிங்கப் பெண்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மணவாளக்குறிச்சி அருகே முன் விரோதம் காரணமாக அதே பகுதியில் சேர்ந்த வாலிபரை வழிமறித்து தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்

May 25, 2026
கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம்

100 வயது பாட்டியின் பிறந்தநாள் விழா. மகன்கள், மகள்கள், முதல் எள்ளு பேத்தி வரை 44 பேர் கொண்டாட்டம்

திருஇந்தளூர் மேலஆராயத்தெருவில் அருள்மிகு ஸ்ரீ மேலமுத்துமாரியம்மன்  கோவிலின் 82-ம் ஆண்டு தீமிதி திருவிழா

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.