May 1, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பக்தர்களின் வசதிக்காக மகாராஷ்டிரா – கொல்லம் இடையே சிறப்பு இரயில் சேவை!

by sowmiarajan
November 13, 2025
in News
A A
0
பக்தர்களின் வசதிக்காக மகாராஷ்டிரா – கொல்லம் இடையே சிறப்பு இரயில் சேவை!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வரவிருக்கும் சபரிமலை யாத்திரை சீசன் தொடங்கவிருக்கும் நிலையில், அய்யப்ப பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும் மகாராஷ்டிரா மாநிலம் ஹாசுர் சகிப் நந்தட் மற்றும் கேரளா மாநிலம் கொல்லம் இடையே சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் திருச்சி கோட்ட இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு இரயில்கள், தமிழகத்தின் முக்கிய நகரங்களான திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருத்தாச்சலம், விழுப்புரம், காட்பாடி, திருவண்ணாமலை, விருதுநகர், சிவகாசி, செங்கோட்டை உள்ளிட்ட பல நகரங்கள் வழியாகச் செல்வது, தென் மாநிலப் பக்தர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி கோட்ட இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, மொத்தம் 18 பெட்டிகளுடன் இந்தச் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஹாசுர் சகிப் நந்தட் கொல்லம் சிறப்பு ரயிலானது (07111) வரும் 20, 27, டிச. 4, 11, 18, 25, ஜன. 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் (வியாழக்கிழமைகளில்), கொல்லம் – ஹாசுா் சகிப் நந்தட் சிறப்பு ரயிலானது (07112) வரும் 22, 29, நவ. 6, 13, 20, 27, ஜன. 3, 10, 17 ஆகிய தேதிகளிலும் (சனிக்கிழமைகளில்) இயக்கப்பட உள்ளது. 18 பெட்டிகளுடன் இயக்கப்படும்  சிறப்பு இரயில்கள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்கள் வழியாகக் கேரளாவைச் சென்றடைகின்றன. தமிழகத்தில் இந்த இரயில் கடந்து செல்லும் முக்கிய இரயில் நிலையங்கள்: காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பின்னர் இரயில் கேரளாவில் உள்ள புனலூர் வழியாகப் பயணித்துக் கொல்லம் இரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. அங்கிருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடரலாம்.

சபரிமலை யாத்திரை சீசனுக்குப் புறப்படும் பக்தர்கள், இந்தச் சிறப்பு இரயில் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பயணத் தேதிகளை முன்கூட்டியே உறுதிசெய்து தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறும் இரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது பக்தர்களின் நெரிசலைத் தவிர்த்து, பாதுகாப்பான மற்றும் எளிதான யாத்திரைக்கு வழிவகுக்கும்.

Tags: devoteesfestival seasonindian railwaysKollammaharashtrapassenger servicepilgrimage travelrailway updatesreligious tourismspecial trainspiritual journeytrain servicetransportation newstravel convenience
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இரயில் முன் சிக்கிய தாய் பசுவையும் கன்றையும் காப்பாற்றிய தூத்துக்குடி தலைமை காவலர்!

Next Post

பள்ளி மாணவர்களுக்காகத் தீயணைப்புத் துறையின் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி.

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
பள்ளி மாணவர்களுக்காகத் தீயணைப்புத் துறையின் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி.

பள்ளி மாணவர்களுக்காகத் தீயணைப்புத் துறையின் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழகம் முழுவதும் அனைத்து சமூகநீதி விடுதிகளிலும் Gymவசதி, Wifiவசதி, பாதுகாக்கப்பட்ட பெட்டக வசதி ஏற்படுத்திதர என உறுதி

January 29, 2026
தமிழகத்தில் அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு அமைச்சர் சக்கரபாணி

December 27, 2025
2025 விதை சட்ட வரைவு மசோதாவை  ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி விவசாயிகள் முன்னணி கண்டன ஆர்பாட்டம்

December 10, 2025
வியட்நாம் பெருமழையில் கடும் பாதிப்பு – 52 பேர் உயிரிழப்பு

November 21, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.