July 13, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் குறைந்ததால் விபரீத முடிவு – வலைத்தள உலகம் அதிர்ச்சி!

by Priscilla
May 2, 2025
in Cinema
A A
0
இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் குறைந்ததால் விபரீத முடிவு – வலைத்தள உலகம் அதிர்ச்சி!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :

சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ஒருவர், ஃபாலோயர் எண்ணிக்கை குறைவதால் வாழ்க்கையை இழந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் Content Creator-ஆக செயல்பட்ட மிஷா அகர்வால், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட செய்தி, உலகை அதிரவைத்துள்ளது.

மிஷா, ஒரு அழகு சாதனப் பிராண்டான “மிஷா அகர்வால்” நிறுவனத்தின் நிறுவனர் என்றும், ஏப்ரல் 25ஆம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடவிருந்த நிலையில் இந்த பரிதாப முடிவை எடுத்தது அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தன் மரணத்திற்குப் பின்னர், அவரது சகோதரி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “மிஷாவின் வாழ்க்கையின் நோக்கம் – 1 மில்லியன் ஃபாலோயர். ஆனால் இறப்பதற்கு முன் 3.5 லட்சம் ஃபாலோயர்ஸ் மட்டுமே இருந்தனர். தினசரி அந்த எண்ணிக்கை குறைந்தது, அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்தது. அவள் தன்னை பயனற்றவள் என உணர ஆரம்பித்தாள்,” என உணர்ச்சிமிகு வார்த்தைகளில் கூறியுள்ளார்.

“மிஷா, எல்.எல்.பி பட்டதாரி; பி.சி.எஸ்.ஜே தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். ஆனால், இன்ஸ்டாகிராம் வாழ்க்கையின் எல்லாமாகவே பாவித்தாள். பலமுறை அழுது, ‘ஜிஜா, ஃபாலோயர் குறைந்தா நான் என்ன செய்வேன்?’ என கேட்டாள். நாங்கள் எவ்வளவோ புரிய வைத்தாலும் அவள் கேட்கவில்லை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், நடிகை டாப்ஸி, “மிகவும் வேதனையை தரும் சம்பவம். ஒவ்வொரு வாழ்வும் மதிப்புமிக்கது,” என தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற இன்னொரு சம்பவம், குஜராத்தின் சூரத்தில் நடந்துள்ளது. குடியானா கிராமத்தைச் சேர்ந்த பிரதீக் படேல், தினமும் ஜிம்மில் எடுத்த ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தார். 300-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்தும், ஃபாலோயர் எண்ணிக்கை 7,923 ஆகவே இருந்ததால் மனவேதனையில் இருந்த அவர், ஏப்ரல் 1ஆம் தேதி விஷம் அருந்தி உயிரை மாய்த்தார்.

இவ்வாறு, சமூக வலைதளங்களில் ஆதரவு குறைவதால் வாழ்க்கையே பயனற்றதென எண்ணி உயிரை மாய்த்துக் கொள்வது, இன்றைய தலைமுறையின் மனநிலையை சிந்திக்க வைக்கும் விஷயமாக உள்ளது. சமூக வலைதளங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் வாழ்க்கையின் முழுமையல்ல என்பது நம்மை நினைவூட்டுகிறது.

Tags: actress topsyfollowersInstagrammishal agarwals
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கள்ளக்குறிச்சியில் பச்சிளம் குழந்தையை கொடுத்து விட்டு மாயமான இளம்தாய்!

Next Post

தேனி: சீமான் மீது கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
தேனி: சீமான் மீது கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

தேனி: சீமான் மீது கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.