April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

தொகுப்பாளினி வேலைய என் வாயலயே வேணாம்னு சொல்ல வச்சாங்க – மணிமேகலை

by Priscilla
April 29, 2025
in Cinema
A A
0
தொகுப்பாளினி வேலைய என் வாயலயே வேணாம்னு சொல்ல வச்சாங்க – மணிமேகலை
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் தான் மணிமேகலை. இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்.

குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். ஆனால், கடந்த குக் வித் கோமாளி சீசனில் இருந்து திடீரென இவர் வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கான காரணம் குறித்து மணிமேகலை வெளியிட்ட வீடியோ பெரும் பூகம்பதேயே கிளப்பியது என்று தான் சொல்லவேண்டும். இதை தொடர்ந்து பல விதமான சர்ச்சைகள் வெடித்த நிலையில், அதற்குப்பின் அந்த பிரச்சனை அப்படியே அமைதியாகிவிட்டது.

மேலும் விஜய் டிவியிலிருந்து வெளியேறிய மணிமேகலை, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த விருது விழா மேடையில், மணிமேகலை கண்கலங்கி பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் “எனக்கு பிடித்த தொகுப்பாளினி வேலையையே என் வாயலயே வேணாம்னு சொல்ல வச்சாங்க. அதே மாதிரி உங்க கரியரே முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க. ஆனா அந்த பிரச்சனைக்கு அடுத்தே நாளே எனக்கு ஜீ தமிழ்ல வாய்ப்பு கிடைத்தது”. என கூறியுள்ளார்

Tags: vijay televisionvj manimegalaizee tamil
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பத்ம பூஷண் பெற்ற அஜித்குமார்: மகிழ்ச்சியில் மனைவி ஷாலினி!

Next Post

“பல தடைகளை தாண்டி சாதனை!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
“பல தடைகளை தாண்டி சாதனை!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

"பல தடைகளை தாண்டி சாதனை!" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா

December 3, 2025
 நத்தம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

November 12, 2025
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.