September 12, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

14 வயதில் உலக சாதனை… “சூர்யவன்ஷி” வேற லெவல் மாஸ்!

by Priscilla
April 29, 2025
in Sports
A A
0
14 வயதில் உலக சாதனை… “சூர்யவன்ஷி” வேற லெவல் மாஸ்!
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

கிரிக்கெட் உலகமே “யார்ரா இந்த பையன்?” என்று கேட்க வைக்கும் அளவிற்கு, இளம் வயதில் மாபெரும் சாதனைகள் படைத்து வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி!

13 வயதில் ரூ.1 கோடி ஏலம்!

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில், வெறும் 13 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷிக்கு டெல்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. கடைசியில் ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் தட்டிச் சென்றது. இளம் வயதில் கோடி விலை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையும் இவருக்கே.

ஒரே வருடத்தில் 49 சதங்கள்!

பீகாரின் தஜிபூரில் பிறந்த சூர்யவன்ஷி, 12 வயதில் பீகார் மாநிலத்துக்காக ரஞ்சி டிராபியில் களமிறங்கினார். வெறும் ஒரு ஆண்டில் ரஞ்சி, ஹேமந்த் டிராபி, கூச் பெஹர், வினு மங்கட் டிராபிகள் சேர்த்து 49 சதங்கள்! இந்தியா முழுக்கவும் இவரின் பெயர் மர்மமாக ஓட ஆரம்பிச்சது.

13 வயதில் ஆஸ்திரேலியாவை சாய்த்த சதம்!

யு-19 இந்திய அணியில் 13 வயதில் நுழைந்த சூர்யவன்ஷி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார்! இளமையில் யு-19 சர்வதேச சதம் அடித்த இந்தியாவின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

14 வயதில் டி20-யில் உலக சாதனை!

ஐபிஎல் 2025ல் குஜராத் டைட்டன்ஸுடன் நடந்த போட்டியில், 35 பந்துகளில் 11 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் சதம்! 14 வயதில் டி20 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற உலக சாதனை அவருடையது.

“நான் தான் அந்த பையன்!”

தன்னம்பிக்கையோடு, பந்தைப் பனிக்கட்டி போல பிளந்து அடிக்கும் சூர்யவன்ஷி, சச்சின், யுவராஜ் சிங் போன்றோரின் சாதனைகளை முறியடிக்க நிச்சயம் தயாராக இருக்கிறார்.

இனிமேல் கிரிக்கெட் உலகம் சூர்யவன்ஷியின் பெயரை மறக்க முடியாது!
“பேர் என்னன்னு கேட்டா… சூர்யவன்ஷி வைபவ் சூர்யவன்ஷி!”

Tags: CRICKETIPLRRSPORTSsuryavanshi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள்

Next Post

பத்ம பூஷண் பெற்ற அஜித்குமார்: மகிழ்ச்சியில் மனைவி ஷாலினி!

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்
News

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

September 1, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்
News

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
பத்ம பூஷண் பெற்ற அஜித்குமார்: மகிழ்ச்சியில் மனைவி ஷாலினி!

பத்ம பூஷண் பெற்ற அஜித்குமார்: மகிழ்ச்சியில் மனைவி ஷாலினி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.